Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர்ப் பாசனம், பொருளாதார மேம்பாடு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு

தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக தற்போது வழங்கப்பட்டுவரும் சேவைகள்

தென்மாதாணத்தில்  சீ மற்றம் டி வகுப்புக்களுக்குக் சொந்தமான 1800 கிலோமீற்றர் வீதிகளும் மற்றம் அவற்றைப் பராமரிப்பதும் புனரமைப்பதும் மேம்படுத்துவதும் காலி, மாத்தறை,ஹம்பாந்தோட்டையிலுள்ள 03 பொறியிலாளர் காரியாலங்கள் மற்றம் தவளம,பத்தேகம,எல்பிட்டிய,மாகந்துர, தங்கல்ல, வெலிகம, திஸ்ஸவில் அமைந்துள்ள பிரதேச பொறியியல்hளர்  காரியாலயங்களிலிருந்தும் ஆகும்.

அவசியப்படுமிடத்து உள்ளுராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான வீதிகளை தரமுயர்த்துதல் மற்றம் புனரமைத்தல் நடவடிக்கைகளும் உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றம் மத்திய அரசாங்கம் வழங்கும் உதவிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

 

நிறுவனங்களுக்குச் சொந்தமான வீதி அபிவிருத்திட்டங்கள் அவர்கள் வழங்கும் உதவியூடன்  மேற்கொள்ளப்படுகின்றன.

மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கை காலி மற்றம் ஹம்பாந்தோட்ட​யிலுள்ள துறைசார்  பரிசோதனை நிலையங்கள் இரண்டின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

Share/Save/Bookmark
 
செப்டம்பர் 2019
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5