Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர்ப் பாசனம், பொருளாதார மேம்பாடு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு About Us Background of the Authority

1992 - இல:4  தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டளைப்படி தென் மாகாண சபையில் மாகாண பெருந்தெருக்கள் அபிவிரத்தி அதிகாரசபையின் கீழ் தென் மாகாண வீதி அபிவிருத்திச் சபை நிறுவப்பட்டது.  தலைவருடன் 7 உறப்பினர்களைக்கொண்ட பணிப்பாளர் சபை கௌரவ அமைச்சர் அவர்களின் ஆணை மற்றம் அறிவூறுத்தல்களுக்கு அமைய அதிகாரசபையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினால் கௌரவ அமைச்சர் அவர்களின் எழுத்து மூல அனுமதியூடன் நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளர் அவர்கள் கொள்;கைகள் அடிப்படையில் பணிப்பாளர் சபையில் பொது நடவடிக்கைகளின் கீழ் அதிகாரசபையின் அதிகாரங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல்  மற்றம் அதிகாரசபையில் நிர்வாகத்தைக் கவனித்தல் மற்றும் ஒழுக்காற்ற நடவடிக்கைகள் சம்பந்தமான பொறுப்புக்கு முக்கிய நிறைவேற்றுப் அதிகாரியாவார்.  

Share/Save/Bookmark
 
மார்ச் 2021
S M T W T F S
28 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3